Created by Mukunth web media
போதகர். எம். ஜெ. வெஸ்லி அவர்கள் ஜெப மையத்திலிருந்து தினமும் ஜெப தேவையுள்ள மக்களுக்காக பிராத்தனை எறேடுக்கிறார்.
1.உபவாச ஜெபத்தினை வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் 12:30 மணிவரையிலும்.
2.பரிசுத்த ஆராதானை: ஞாயிறு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் .
3. சிறுவருக்கான வேதபாடவகுப்பு:- ஞாயிறு காலை 10.30 மணிமுதல் 11 மணிவரையிலும் நடைபெறுகிறது.
4. முழுநேர ஊழியர்களின் கூடுகை :- மாதம் ஒருமுறை காலை 10 மனை முதல் 1 மணிவரை வாரத்தின் இடைப்பட்ட நாளில் புதன் அல்லது வியாழகிழமை நடைபெறுகிறது.