சாட்சி 1சரிர சுகம் கிடைத்தது :-
எனது பெயர் சுகந்தி , நான் சகோ. வெஸ்லி அவர்கள் நடத்தும் சுபிசேஷ் துதி ஆராதனையில் கலந்து கொண்டேன். என் சித்தப்பா அவருக்காகவும், எனது அசிர்வாதாத்திற்காகவும் ஆவியில் நிரம்பி ஜெபித்தேன். எண்கள் மன விருப்பம் அறிந்த கர்த்தர் சுகம் தந்தார். கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக அமென்.
இப்படிக்கு
சுகந்தி
சாட்சி 2திருமண காரியம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைத்தது!
எனது பெயர் பாஸ்கின். நான் சகோ. வெஸ்லி அவர்களை 15.12.2013 அன்று மகிமையின் ராஜா ஜெபக்கூடத்திற்கு எனது திருமணம் காரியமாக ஒரு பெண்ணை நேரில்(ஷாலினி) பார்க்க வந்தேன். 22.12.2013 தேதியில் எங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டத்து. 19.02.2014 ல் திருமணம் சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தில் சிறப்புடன் கர்த்தர் நடத்தி ஆசிர்வதித்தார்! கர்த்தரின் கிருபையால் 19.12.2014 அன்று எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை சங்கிரம் 124:4 ன்படி கொடுத்தார். நான் நம்பிக்கைமோடு Pr.M.J. வெஸ்லியின் திருமண பதிவு ஊழியத்தில் பங்கெடுத்து எனது வாழ்க்கையை தேவன் ஆசிர்வத்திதார். எனக்காக ஜெபித்தவர்களுக்கு என் மன மார்ந்த நன்றி.
தேவனுக்கு மகிமை !
இப்படிக்கு
திரு. பாஸ்கின் ஷாலினி குடும்பம்
சாட்சி 3கடன் பிரச்சனை தீர்ந்தது!
எனது பெயர் கார்த்திகேயன். நான் 05.09.2014 அன்று ஜெப மையத்திற்கு கடன் பிரச்சையின் காரணமாக ஜெபிக்க வந்தேன். சகோ.வெஸ்லி எனக்காக ஆலோசனை அளித்த ஜெபித்தார். ஒரு மாத காலத்திற்குள் ரூ.11,000/- தர வேண்டும் என்று எனக்கு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். இந்நிலையில் மிகவும் கலங்கிய நிலையில் மனமுடைந்து பயந்திருந்தேன். இயேசு கிரிஸ்த்துவை அறிந்து கொண்டு ஜெபக்குடங்களில் பங்கு பெற்றேன். கடன் பிரச்சையின் காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தேன். உடைந்த குடும்ப வாழ்க்கை சிர்ப்படுத்தவும், கடன்பிரச்னை மாறவும், குடும்பம் கட்டப்படவும் சகோதரத்துடன் இணைந்து ஜெபித்தேன். 05.11.2014 அன்று இயேசு எனக்கு அற்புதம் செய்தார். இருண்ட வாழ்க்கை ஒலிக்கே செய்து பிசாசின் கிரியைகளை அழித்து கடனை கட்டி மைவி இன்ற்ஹு சேர்ந்து வாழ்க்கிறேன் இயேசுவிற்கு மகிமை உண்டாவதாக!
இப்படிக்கு
காரித்திக்
சேலம்
சாட்சி 4கர்ப்பத்தின் கனி கொடுத்தார்!
எனது பெயர் அனிதா சுந்தரம் நான் கர்ப்பத்தின் கனி கிடைக்கவும் தொழில் ஆசிர்வதிக்கப்படவும் சமை கிடைக்கவும் தொழில் அசிர்வத்திக்கப்படவும் சபை ஆராதனை மற்றும் சிறப்பு ஜெபக்கட்டங்களில் பங்கெடுத்து ஊக்கமாய் ஜெபித்தி வந்தேன், போதகர் வெஸ்லி மற்றும் சாலையின் மக்களும் எனக்காக ஜெபித்தார்கள். கர்த்தர் எனக்காக ஜெபத்தினை கேட்டு குசந்தைபாக்கையம் ( கர்ப்பத்தின் கனி) தந்திருக்குறார். தேவனுக்கு மகிமை !
இப்படிக்கு
திருமதி. அனிதா சுந்தரம்.
எங்கள் முகவரி :போதகர்.எம்.ஜே.வெஸ்லி.
34 ,அண்ணாசாலை 2வது தெரு,
சின்னத்திருப்பதி (PO),
சேலம் - 636008.