ஒரு மின்னணு தகவல் பொறியாளர்
மனம் மாறி
முழு நேர ஊழியரானார்
" நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்த; நீ அவர்களுக்குக் காவலாலனாயிரு." (எசேக்கியேல் 38:7)
"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்" (I பேதுரு 5:7)
என்ற வசனத்தின் படியும், சேலம் மகிமையின் இராஜா ஜெப மையத்தை ஒரு வாடகை கட்டிடத்தில் ஊழியத்தை ஆரம்பித்தோம், இது சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது. இதே ஜெப மையத்தில் தான் அதன் நிர்வாக அலுவலகமும் இயங்கி வருகிறது.
எங்கள அலுவலக முகவரி:
கிங் ஆப் குளோரி ஜெப அலுவலகம்.,
23/A2, முதல் தளம்,
அத்வைத ஆசிரமம் அருகில்,
பேர்லண்ட்ஸ் மெயின் ரோடு , சேலம் - 636004.
ஜெப தேவைக்கு : +91 9791489646, +91 9443226868