எங்கள் தரிசனம் & செயல்பாட்டு நோக்கமும்

தரிசனம்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமில்லாது இந்த முழு உலகமும் சுவிசேஷத்தின் மூலம் ஆற்றும் ஆதாயம் செய்தல்.


செயல் நோக்கம் :

உலகம் முழுவதும் ஜெப மையங்களை உருவாக்கி, மக்களின் துயரத்தையும், துக்கங்களையும் துடைத்து அவர்களின் தேவைகளையும் சந்தித்து, கல்வி நிறுவனக்களையும், மருத்துவனைகள், முதியோர் இல்லங்கள், இறையியல் கல்லூரிகள், அரசுபணியாளர்கள், பொதுப்பணித்துறையாளர்கள், மாற்றுத்திரனாளிகள் மற்றும் அதரவர்வர்களை கண்டு சமுக சேவையாக இறைப்பணியாற்றுதல்,


திட்டம்